மான் குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்கிய நிலையில் அதனை மக்கள் போராடி மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இமாச்சல பிரதேசத்தின் உனா என்ற மாவட்டத்தில் பைத்தான் வகை பாம்பு ஒன்று மான்குட்டியை பிடித்து விழுங்கி இருக்கின்றது. இதனை பார்த்து உள்ளூர் மக்கள் மான் குட்டியை மீட்பதற்காக செயல்பட்டன. இது குறித்த வீடியோ ஒன்று இந்திய வன பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் மலைப்பாம்பு விழுங்கி இருந்தால் மான் குட்டியை மீட்பதற்கு பலரும் போராடுகிறார்கள். இதை பகிர்ந்து அவர் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இயற்கை உலகில் இது போன்று தலையிடுவது சரியா? அவர்கள் சரியான செயலை செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
புளு புல் வகையை சேர்ந்த இந்த மான் இனம் வன வாழ் பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை வேட்டையாடுவது சட்டவிரோதம். இந்த வீடியோவை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு இருக்கிறார்கள். 3000 மேற்பட்டோர் லைக் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…