புதுச்சேரி அரசு பள்ளிகளின் நேரத்தை மாற்றி கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் நேரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மாற்றி சுற்றறிக்கை ஒன்றை அறிந்து இருக்கின்றார். அதாவது புதுச்சேரியில் தற்போது அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டு அரை மணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாலை 4:20 மணிக்கு பள்ளிகள் முடிவடைகின்றது.
சிபிஐ பாடத்திட்டத்திற்கு ஏற்ப எட்டு பாட வேலைகளாக பள்ளிகள் செயல்படும். புதுச்சேரியில் மாற்றப்பட்ட பள்ளி நேரமானது ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12.20 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது.
பிறகு ஒன்று முப்பது மணிக்கு பாட வேலைகள் தொடங்கி 4.20 மணி வரை பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. காமராஜர் பிறந்த நாளான வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்து இருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…