நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 2 முறையும் மிகவும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்ற எதிர்கட்சி ஆக கூட முடியாமல் இருந்த காங்கிரஸ் இப்போது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கணிசமான தொகுதிகளை பெற்று எதிர்கட்சியாக மாறி இருக்கிறது.
பல்வேறு அரசியல் பரபரப்புகளுகு இடையே இன்று பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்து முதல் 15 நாட்களில் ரயில் விபத்து, காஷ்மீரின் தீவிரவாத தாக்குதல், ரயில் பயணிகளின் அவல நிலை, நீட் முறைகேடு, முதுநிலை நீட் தேர்வு ரத்து, நெட் தேர்வு வினாத்தாள் லீக், உணவுப்பொருட்கள் விலை உயர்வு, காட்டுத் தீ, தண்ணீர் பஞ்சம், வெப்பநிலை மரணங்கள் என 10 பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது.
ஆனால், இதையெல்லாம் கவனிக்காமல் நரேந்திர மோடி ஆட்சியை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லை என அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…