Categories: Cricketlatest news

ஹாப்பி பர்த்டே தல தோனி… ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோ…!

எம்எஸ் தோனி-யின் பிறந்தநாள் முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் ஒரு சிறப்பான புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் வளம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். இதனிடையே அவர் தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்துகொண்டு டோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் ரவீந்திர ஜடேஜா, ருத்ராட்ச் கேக்வாட் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பிறந்தநாள் கொண்டாடும் டோனி அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் எம் எஸ் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் தனது எக்ஸ் தல பக்கத்தில் ஒரு சிறந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள்.

அதில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலக கோப்பையை தோனியிடம் கொடுப்பது போன்று AI படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Ramya Sri

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

2 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

2 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

5 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

6 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

7 hours ago