தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை…ஆறுதல அடைந்த ஆபரணப்பிரியர்கள்…

தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதன் காரணமாக அதனுடைய விற்பனை விலை உற்று நோக்க வேண்டிய ஒன்றாக மாறி வருகிறது. அவ்வப்போது விலை உயர்வை சந்தித்து, ஆபரணம் வாங்க நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவே மாறியும் வருகிறது.

இடையிடையே உற்சாகம் கொடுக்கும் விதத்திலும் திடீர், திடீரென சரிவையும் சந்தித்தும் வந்து கொண்டிருக்கிறது. சமீப நாட்களாக உயர்வு பாதையிலேயே அதிகமாக பயணித்து வந்த தங்கம், அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை தந்தது.

கடந்த மாதத்தில் யாருமே எதிர்பாராத உச்சத்துக்கே சென்று மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் தங்கம் சிலருக்கு எட்டாக்கனியாக மாறிவிடுமோ? என்ற எண்ணத்தையும் எழ வைத்தது  இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை. சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான் தங்கத்தின் விலையை நிர்ணயித்து வருகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விற்பனை விலை இறங்குமுகத்தில் வந்திருப்பது ஆபரணப்பிரியர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jewel

பெரிய அளவிலான வித்தியாசத்தை விலையின் குறைவில் காட்டாத போதிலும், இறங்கு முகத்திற்கு வந்திருப்பது வரவேற்கத் தக்க கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தில் மும்மூரம்  காட்டப்பட்டு வரும் இந்த நேரத்தில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதும் மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிட்டது.

நேற்றை விட இன்று கிராம் ஒன்றிற்கு எட்டு ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம். சென்னையில் நேற்று ரூபாய் ஏழாயிரத்து முப்பத்து மூன்று ரூபாய்க்கு (ரூ.7,033/-) விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஏழாயிரத்து இருபத்து ஐந்து ரூபாயாக (ரூ.7,025/-)இருக்கிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ஐம்பத்தி ஆராயிரத்து இரூ நூறு ரூபாயாக (ரூ.56,200/-) உள்ளது. சவரன் ஒன்றிற்கு இன்று நாற்பது ரூபாய் சரிவை சந்தித்துள்ளது தங்கம் விலையில். வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் ஏதும் தென்படவில்லை.

நேற்று கிராம் ஒன்று நூறு ரூபாய்க்கு (ரூ.100/-), விற்கப்பட்டதைப் போலவே இன்று அதே நூறு ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது வெள்ளி.ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று விற்கப்பட்ட அதே ஒரு லட்சம் ரூபாய்க்கே இன்றும் விற்கப்படுகிறது மாற்றம் ஏதுமின்றி.

 

sankar sundar

Recent Posts

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

12 mins ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

1 hour ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

1 hour ago

கண்ணை கவரும் மாடல்.. தெறிக்கவிட்ட ஓபன் இயர்பட்ஸ்.. டச் கண்ட்ரோலும் இருக்கு.. எந்த மாடல் தெரியுமா..?

பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…

1 hour ago

சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…

அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…

2 hours ago

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

2 hours ago