Categories: Financelatest news

பழைய தங்கத்தை வைத்துள்ளீர்களா?..உங்களுக்கான முக்கிய செய்தி..தங்கத்தினை விற்பதில் புதிய விதி..

உங்கள் வீட்டில் பழைய தங்கத்தை வைத்துள்ளீர்களா?. அவ்வாறு வைத்திருப்பவர்கள் அதனை மாற்றவோ அல்லது விற்கவோ நினைத்தால் இந்த செய்தியை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். இனி நமது பழைய தங்கத்தினை விற்பதற்கு அரசாங்கம் புது விதியினை அமல்படுத்துயுள்ளது. தங்கத்தில் ஹால்மார்க் இல்லையென்றால் அதனை நாம் இனி விற்க இயலாது. கடந்த ஏப்ரல்1, 2023 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறையின்படி அனைத்து நகைகளும் Hallmark Unique Identification (HUID) number எனப்படும் அடையாள எண்ணை பெற்றிருத்தல் அவசியம்.

HUID hallmark

அரசு பணகட்டுபாட்டு அறிக்கையின்படி அரசாங்கம் நாம் வைத்திருக்கும் தங்க நகைகள் அனைத்திற்கும் ஹால்மார்க் குறியீடு கட்டாயம் என அறிவித்துள்ளனர். மேலும் எவரேனும் ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வைத்திருந்தால் அவர்கள் உடனடியாக ஹால் மார்க் குறியீடு பெறுவது அவசியம் எனவும் அறிவித்துள்ளனர்.

ஹால்மார்க் குறியீட்டினை பெறுவது எவ்வாறு?:

BIS standard

இந்த ஹால்மார்க் குறியீட்டினை பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நாம் வைத்துள்ள பழைய தங்க நகையினை BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட நகைகடைக்காரர்களிடம் கொடுத்தி பின்னை அவர்கள் BIS ஆய்வகத்தில் கொடுத்து பின்னர் அந்த நகைக்கு ஹால்மார்க் குறியீட்டினை பெறலாம். மற்றொன்று BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் செண்டருக்கு நேரடியாக சென்று ஹால்மார்க் குறியீட்டினை பெறலாம்.

ஹால்மார்க் குறியீட்டிற்கு ஆகும் செலவு:

old gold selling rules

நாம் கொண்டு செல்லும் நகையானது 5 அல்லது 5க்கு மேற்பட்டதாக இருந்தால் ஒவ்வொரு நகைக்கும் நாம் ரூ. 45 செலுத்த வேண்டும். 4 நகைகளுக்கு ஹால்மார்க் வேண்டும் என்றால் அதற்கு நாம் ரூ. 200ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். ஹால்மார்க் மையமானது அந்த நகையினை சோதனை செய்து பின் வாடிக்கையாளர்களுக்கு ஹால்மார்க் முத்திரையினை பதித்து கொடுக்கும். இந்த நகையை பின் நாம் எதற்கு வேண்டுமானலும் உபயோகப்படுத்தலாம். நாம் வைத்திருக்கும் பழைய தங்கம் ஏற்கனவே ஹால்மார்க் முத்திரையுடன் இருந்தால் அதனை நாம் திரும்பவும் ஹால்மார்க் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனும் அவசியம் இல்லை. எனவே நம்மிடம் இருக்கும் பழைய தங்கத்தினை நாள்கடத்தாமல் சீக்கிரமாகவே நாம் ஹால்மார்க் முத்திரையினை பெற்று உபயோகப்படுத்த வேண்டும்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago