கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 36,213 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கேரள மாநிலத்தில் சமீப நாட்களாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவல் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கேரள மாநிலத்தில் 36 ஆயிரத்து 213 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். இதில் 21,426 பேர் ஆண்கள் எனவும், 55 பேர் பெண்கள் எனவும், 600 பேர் குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதில் குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்பவர்களே அதிகம். மேலும் 60% பேர் குடும்ப தலைவிகள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்கொலை சம்பவத்திலிருந்து தடுப்பதற்காகவும் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஆய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…