சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை தான் தங்கத்தின் விற்பனை விலையை நிர்ணயிக்கூடிய சக்திகளாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்த வரை செப்டம்பர் மாதமான இந்த மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.
இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று திடிரென தாருமாறாக உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் கிராம் ஒன்றிற்கு ஆராயிரத்து எழனூற்றி ஐந்த ரூபாய்க்கும் (ரூ.6705/-), ஒரு சவரன் ஐம்பத்தி மூன்றாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கும் (ரூ.53640/-) விற்பனை செய்ய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றிற்கு நூற்றி இருபது ரூபாய் உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையில் தங்கத்தின் ஒரு கிராம் விலை ஆறாயிரத்து என்னூற்றி இருபத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6825/-) உள்ளது.
சவரன் ஒன்றின் விலை நேற்றை விட தொல்லாயிரத்து அறுபது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி நான்காயிரத்து அறனூறு ரூபாயாக (ரூ.54,600/-) உள்ளது.
வெள்ளியின் விலை நேற்றை விட கிராம் ஒன்றிற்கு மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் (ரூ3.50/-காசுகள்) உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றின் விலை தொன்னூற்றி ஐந்து ரூபாயாக (ரூ.95/-) உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஐந்தாயிரத்திற்கு (ரூ.95,000/-) விற்கப்படுகிறது.
வார இறுதியை நெருங்கும் நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை உயர்வு நகை பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…