ரூ.20,000 அட்வான்ஸ் கொடுத்து வாங்கிய டிவிஎஸ்-க்கு 60 ஆயிரம் செலவழித்து ஒரு நபர் கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் 20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் ஒன்றை வாங்கி இருக்கின்றார். அந்த பைக்குக்கு 60 ஆயிரம் பணம் செலவழித்து கொண்டாட்டம் நடத்திய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராரி லால் என்பவர் சிவபுரி மாவட்டத்தில் டீக்கடை ஒன்றை நடத்துகின்றனர்.
அவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி tvs பைக் ஒன்றரை வாங்கி இருக்கின்றார். பைக் வாங்குவதற்கு முன்பு டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிக்கொண்டே பைக் ஷோரூமுக்கு சென்றிருக்கின்றார். அங்கு பைக் வாங்குவதற்கு முன்பணம் கொடுத்து வாங்கிய பிறகு ஜே சி பி வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக சென்று இருக்கின்றார்.
தனது குழந்தைகளுக்காக இவ்வாறு செய்வதாக முராரி லால் தெரிவித்து இருந்தார். ஆனால் வெறும் 20 ஆயிரம் முன்பணம் செலுத்தி வாங்கிய வாகனத்திற்கு 60 ஆயிரம் செலவு செய்து அந்த நபர் கொண்டாட்டம் செய்திருப்பது அங்கு இருப்பவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இவ்வாறு செய்வது என்பது இது முதல் முறை கிடையாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு 12,500 கடன் வாங்கி மொபைல் போன் வாங்கி கொடுத்ததற்கு 25 ஆயிரம் செலவு செய்து கொண்டாட்டம் நடத்தி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…