சிகரெட் கம்பெனியும், பல்கலைக்கழகமும் ஒன்னா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தான் சித்த மருத்துவ கிளினிக் நடத்துவதில் தலையிடக்கூடாது என்று தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை செய்தபோது தமிழக பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என்று சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் பாதிக்கப்பட்டது . இதை கேட்ட நீதிபதிகள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகின்றது.
சிகரெட் கம்பெனிக்கும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா? சிகரெட் கம்பெனி தான் புகை பிடிக்காதீர்கள் என்று சிறிய அளவில் எழுதி இருக்கும். அதுவும் இதுவும் ஒன்றா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றது. மேலும் யுஜிசி இடம் உரிய அனுமதி பெற்றுள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் ஏன் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கையை பரிந்துரைக்க கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…