தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அமுலில் இருக்கும் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற வேண்டும் எனில் ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் எனவும், ஆதார் எண் இல்லை எனவும் ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதோடு, திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் விண்ணப்பிக்கும் மக்களுக்கு ஆதார் எண் வாங்குவது பற்றியும், விண்ணப்பிப்பதும் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும்.
அப்படி விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் ஆதார் எண் வரும் வரை ஆதார் எண் விண்ணப்பித்த சான்று, வங்கி புத்தகம், பான் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை கொடுக்கலாம் எனவும் அரசின் அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக இப்போது எல்லோருமே ஆதார் எண் வைத்திருப்பதால் பலருக்கும் இது சிக்கலாக இருக்காது என்றே கணிக்கலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…