அட கவலைய விடுங்க..இனி இரயில் லேட் ஆகி வந்தாலும் நமது பணத்தினை திரும்ப பெறலாம்..அது எப்படினு தெரிஞ்சிக்கனுமா?..

இந்தியாவில் இரயில்வே துறை மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். இதன் மூலம் நாம் எங்கிருந்து எங்கு வேண்டுமானலும் பயணம் செய்யலாம். ஆனால் சில சமயங்களில் இரயிலானது தாமதமாக வருவதனால் பயணிகள் பல அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதன் மூலம் அவர்களுக்கு எந்த வித நன்மைகளும் கிடைப்பதில்லை.

இப்படியான சிக்கலான சமயங்களில் நாம் நமது பணத்தினை திரும்ப பெற சில விதி முறைகள் உள்ளன. அதாவது இரயிலானது 3 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக தாமதமாகி வந்தால் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியும். இந்த முறையானது தற்போது Counter டிக்கெட்டுகளுக்கும், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும். எனவே நமது டிக்கெட் உறுதியான நிலையில் இரயில் தாமதமாக வந்தால் நாம் சில வழிமுறைகளின் மூலம் நமது பயண கட்டணத்தினை திரும்ப பெற்று கொள்ளலாம்.

irctc app

எவ்வாறு பயண கட்டணத்தினை திரும்ப பெறுவது?:

  1. முதலில் IRCTC கணக்கினை ‘லாகின்‘ செய்யவும்.
  2. பின் ‘Booked Ticket History’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  3. நாம் TDRஐ பதிவு செய்ய விரும்பினால் PNR என்ற பட்டனை கிளிக் செய்து பின் ‘File TDR‘ என்ற பட்டனை அழுத்தவும்.
  4. பின் எந்த பயணிக்கு திரும்ப பணம் வர வேண்டுமோ அவர்களின் பெயரை கிளிக் செய்யவும்.
  5. பின் நாம் எதற்காக Filing TDRஐ செய்கிறோமோ அதற்கான காரணத்தினை கொடுக்க வேண்டும். இதற்கு Others என்ற பெட்டியை உபயோகிக்கவும்.
  6. இப்போது ‘Submit’ என்ற பட்டனை அழுத்தவும்.
  7. நாம் ‘Others’ என்ற பட்டனை அழுத்தினால் அதற்கான காரணத்தினை கேட்டு ஒரு பெட்டி உருவாகும். அதில் நமது காரணத்தினை கொடுக்க வேண்டும்.
  8. பின் நமது தகவல்களை சரி செய்த பின் ‘OK’ என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
  9. பின் TDR Entry Confirmation Pageல் நமது PNR எண், Transaction ID, Reference Number, TDR Status மற்றும் நமது காரணம் தெரியும்.
amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago