தற்போது இருக்கும் சமுதாயத்தில் குடிக்காமல் இருக்கும் ஆண்களை எண்ணிவிடலாம். ஏனெனில் இது தற்போது பலருக்கு பழக்கமாகவும் சிலருக்கு வழக்கமாகவும் மாறியிருக்கிறது. இதில் கூட சிலர் சில ரூல்சை பாலோ செய்வார்கள்.
பீர் மட்டுமே குடிக்கும் சில குடிமகன்களும், விஸ்கி மற்றும் பிராந்தி மட்டுமே என இருக்கும் சிலரும், பல சாறுகளை கலந்து காக்டெயில் குடிக்கும் சிலரும் என இவர்கள் பல வகைப்படுவார்கள். ஆனால் இது கண்டிப்பாக உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இருந்தும் இந்த பழக்கத்தை விட முடியாமல் இன்னுமும் இதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் விஸ்கியை தொடர்ந்து குடிக்கும் சிலருக்கு ஏற்படும் பிரச்சனை குறித்த ஆராய்ச்சி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழகம் ஒன்று விஸ்கியை தொடர்ந்து குடிக்கும் குடிமகன்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது.
ஒரு மணி நேரத்தில் 8 கிளாஸ் விஸ்கி குடிக்க வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரந்து ஆண்மையை முழுதாக காலி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து விஸ்கி சாப்பிட்டு வரும் ஆண்கள் பெண்களாக மாறவும் அதிக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…