5000க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களை விட பெண்களே அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த மனம் மற்றும் உணர்ச்சி பயிற்சி நிறுவனமான யுவர் டோஸ்ட் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சம அளவிலான 5000 ஊழியர்கள் மீது மன அழுத்தம் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதில் வெளியான முடிவுகளில், ஆண்களில் சுமார் 53.6 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருந்தனர். ஆனால் அதே நேரத்தில் பெண்களில் 72.2 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். பெண்கள் ஒரு நேரத்தில் வேலையில் இருக்கும் பிரச்னை மற்றும் வீட்டு வேலைகளை கவனிப்பதால் இது நடக்கிறது.
அதிலும், 21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கே அதிக மன அழுத்தம் வருகிறதாம். இதற்கு அடுத்து 31 முதல் 40 வயதில் இருப்பவர்களுக்கும், அடுத்த இடத்தில் 41 முதல் 50 வயதில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதாம். இதனால் இள வயதினரே அதிக அளவில் மன உளைச்சலில் உள்ளனர்.
மேலும், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஊடக துறையில் நடத்தப்பட்ட ஆய்வில் 3ல் ஒருவருக்கு தீவிர மன அழுத்தம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…