தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் வியாதி என்பதே இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
சிட்ரஸ் வகையான பழங்கள் சுகர் நோயாளிகளுக்கு நல்ல மருந்து. கேன்சரையும் (புற்றுநோய்) இது எதிர்க்க வல்லது.
எலுமிச்சை
எலுமிச்சையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. வைட்டமின் சி, கலோரிகள், கால்சியம், நார்ச்சத்துகள் உள்ளன.
உணவில் சேர்த்து சாப்பிடலாம். வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடுங்க. தொண்டைப் புண் குணமாகும். உடலின் நச்சு நீங்குகிறது.
ஸ்ட்ராபெர்ரி
அதிக நீர்ச்சத்து கொண்டது. நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை காணப்படுகின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது. அதற்கு இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.
கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், மக்னீசியம், வைட்டமின், தயமின், ரிபோப்ளேவின், நியாசின், போலேட், வைட்டமின் பி6 மற்றும் கே. உள்ளன.
ஆரஞ்சு
ஒரு தனிநபரின் வைட்டமின் சி தேவையை 17 சதவீதத்திற்கு பூர்த்தி செய்கிறது. ஆண்டி ஆக்சிடன்களாக செயல்பணடுகிறது. இரும்புச்சத்தை உறிஞ்சுவது இதன் பிரதான வேலை.
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. பெருங்குடலை சுத்தமாக்கும் நார்ச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…