கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி புதிய பிக்சல் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், பிக்சல் 9...
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பதவியேற்றுள்ளார். அடுத்த வாரம் துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கவுதம் காம்பீர் தனது பணியை துவங்குகிறார்....
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், செய்தியாளருக்கு அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது. மகளிர் கிரிக்கெட் அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்...
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் சீட்டிள் ஆர்காஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் இடையிலான போட்டி சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த போட்டியில் சிட்டிள் ஆர்கஸ் அணி பேட்...
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலத்தை தெரிவித்துள்ளனர். தந்தையை...
கொரனா இந்த பெயரை வாழ் நாளின் இறுதி வரை மறக்கமாட்டார்கள் இருபத்தி ஓறாம் நூற்றாண்டு மக்கள். சீனாவிலிருந்து வந்து தனது தாக்குதலை உலகம் முழுவதும் நடத்தியது இந்த கொடிய வகை வைரஸ். ஆயிரக்கணக்கான உயிர்பலி செய்திகள்...
மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர் செயலிழப்பு உலகம் முழுவதும் வங்கி, விமானம் மற்றும் ரயில் என பல்வேறு அத்தியாவசிய சேவைகளை முடக்கியிருக்கிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் வழங்கி வரும் சேவைகளில் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின்...
சுயநலத்திறகாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் இந்த பூமி அடைக்கலம் கொடுத்து வருகிறது. தான் வாழும் வாழ்வினை பிறருக்கு உபயோகமாக வாழ்ந்து முடிக்க நினைப்பவர்களுக்கும் இந்த பூமித்தாய் தன்னுடைய அடைக்கலத்தையும் கொடுத்து வருகிறாள் மக்கள் தொகை...
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தின் மீது காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து தீவிர...
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஏழை மக்களுக்காக எளிய விலையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் தரத்தினை பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி இருக்கிறார். சென்னையில் 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகளில்...
தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மறைந்த விஜயகாந்த் என தமிழகத்தின் மிகப்பெரிய திரைக்கலைஞர்களாக பார்க்கப்பட்டவர்கள் பின்னாட்களில் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு அதில் உச்சத்தை அடைந்தும் இருந்திருக்கிறார்கள்....
புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 புதிய கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு, கடந்த...