நம்முடன் எப்போதும் இருக்கும் மொபைல் போன் மிஸ்ஸாகிவிட்டால், அதைத் தேடி கண்டுபிடிப்பது பெரிய தலைவலி பிடித்த வேலை. அதுவும் அந்த போன் சைலண்ட் மோடில் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது இன்னும் பெரிய சவாலான விஷயம். நீங்கள்...
எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ்-ஸின்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவில் உணவுத்துறை வியாபாரத்தில் கால்பதிக்கிறார். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகரா மாவட்டத்தில் சொந்தமாக...
நேரடியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிய காலங்கள் போய் இன்று வீட்டிலிருந்தபடியே மொபைல் போனில் தங்களுக்கு பிடித்தமான பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அப்படி ஆர்டர் செய்யும் பொருட்கள் சில சமயம் வேறு...
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையை பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. நாளடைவில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை...
மேற்கு வங்க ரயில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களே என ரயில்வே காவல்துறை பயணியின் புகாரை மையமாக வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்து இருந்தது....
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் விலை அதிகரிக்கவுள்ளது. பெங்களூரில் பெட்ரோல், டீசல் விலை...
மொபைல் போன் இல்லாத ஒருநாளை நினைத்தே பார்க்க முடியாத சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேநேரம், மொபைலை ஹேக் செய்து பெர்சனல் தகவல்களைத் திருடுவது, அதன்மூலம் பண மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள்...
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் – ஒன்பிளஸ் 11R தற்போது மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அமேசான் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகமானதில்...
பிராங்க் செய்யும் யூடியூபர்களை கண்டால் பெரும்பாலான மக்கள் கடுப்பில் இருப்பது தான் உண்மை. ஆனால் ஐரோப்ப நாடாளுமன்ற தேர்தலில் யூடியூபர் ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூடி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. ஃப்டியாஸ் என்ற...
வளர்ப்புப் பிராணிகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி குறித்து சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கின்றன. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது குடும்பத்துடன் உங்கள் வளர்ப்புப் பிராணிகளையும் ரயிலில் கொண்டு செல்ல முடியும். இதற்காக நீங்கள் சில...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...