Dharshan: கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாரான தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆனால் அவரை கொலை குற்றத்திற்காக காவல்துறை சமீபத்தில் கைது செய்து இருப்பது கர்நாடகா மாநிலத்தினையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மெடிக்கல் ஷாப்பில் வேலை...
விருதுநகர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த...
பொதுமக்கள் எப்போதும் விரும்பி வாங்கப்படும் ஆபரணமாக தங்கம் இருக்கிறது. தங்க நகைகளை அணிவதை பெருமையாகவும், தங்க நகைகளை வாங்குவதை மகிழ்ச்சியாகவும் மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், தங்கத்தின் விலை ஒரு சவரன் 50 ஆயிரத்தை தாண்டிய பின்னரும்...
ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும்...
புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக வனத்துறை மற்றும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக்...
ஓமனுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஸ்காட்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றது இங்கிலாந்தின் சூப்பர்...
கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து,...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார். நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்த அமித்...
‘எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அப்படித் தான் நம் உடலில் தலை மிகவும் முக்கியமான உறுப்பு. இங்கு ஒரு சின்ன வியாதி வந்தாலும் உடலே சோர்வடைந்து விடும். நம் உடலின் ஐம்புலன்களும் அங்கு தான்...
மார்ஷல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய TWS இயர்பட்ஸ் – மார்ஷல் மைனர் IV மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் அளவில் சிறியதாகவும், ஆடியோ தரத்தில் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இந்த இயர்பட்ஸ் காதுகளில்...
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்காக விளையாடி வரும் சௌரப் நெட்ராவல்கர் இந்தியா மற்றும் அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறார். லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக...