சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M34 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய...
வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி புது அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை செயலியில் புது வசதிகளை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி செயலியில் ஏற்படும் பிழைகளும் சரி செய்யப்படுகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப் செயிலியில் புது வசதி வழங்கப்பட்டு இருக்கிறது....
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் அமேசான். பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் அமேசான், ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே பெயரில் சிறப்பு விற்பனை திருவிழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான...
மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளராக இருக்கிறார். இவர்...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு தமிழக கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். பகுஜன் சமாஜ்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டது. ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர்...
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை உருவாக்கியது தமிழக...
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ்...
இலங்கை U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையின் அம்பலங்கோடாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தமிகா வசித்து வந்துள்ளார். இலங்கை முன்னாள் வீரர் அவரது வீட்டில்...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்த செய்திகளை ஒழுங்காக ஒளிபரப்பு செய்கிறீர்களா என்று கேட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கொந்தளித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கமிட்டி உறுப்பினருமான சேகர்...
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த போது அன்புமணி இதனை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷசாராய...
மதுரையில் நடைபயிற்சிக்குப் போகவே பயமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆளும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை செயலாளராக இருந்த மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த...