இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட் சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று...
கணவர் தாக்கியதால் மனைவி தனது பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வருவது என்பது சாதாரண விஷயம் தான். இதனை...
சர்வதேச சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா சாம்பியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டிக்கு பிறகு யுவராஜ்...
ஜப்பானில் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனையாகி வருகிறது. மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தண்ணீர். ஆனால் தற்போது ஆடம்பரத்திற்காக விதவிதமாக தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் உலகில் மிக...
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது ட்ரம்பை குறி...
மனைவி இறந்த சோகத்தில் டாக்டர் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டம் வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி....
பாம்பு வஞ்சகம் வைத்து பழிவாங்கும் என்று கதைகளில் கேள்விப்பட்டிருக்கும் கதைகளை மிஞ்சும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியினர் எதிர்க்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழத்தைப் பிழிந்து விநோதமாகக் கொண்டாடினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடந்த 10-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும்...
தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல்கள் நடந்துமுடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு கடந்த 10-ம்...
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 36,213 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கேரள மாநிலத்தில் சமீப நாட்களாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியாளர் வெற்றி பெற்ற நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கருத்து தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “மேற்கு திசை காற்றின்...