latest news
வங்கிகளில் லாக்கர் வைக்கும் ஐடியா இருக்கா?..ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு சார்ஜ் பன்றாங்கனு தெரியனுமா?..அப்போ இத பாருங்க..
லாக்கர் வசதி என்பது அனைத்து வங்கிகளிலும் நமது நகைகளை, பத்திரங்களை, பாண்டுகள் என அனத்தையும் பத்திரமாக வைப்பதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு வசதி ஆகும். இதன் மூலம் நமது முக்கியமாக அனைத்து அசயா சொத்துகளையும் நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். இந்த லாக்கர்களின் வாடகை அதன் அளவு மற்றும் இருக்கும் நகரத்தை பொறுத்து மாறுபடும். இத்தகைய லாக்கர்களுக்கு எந்த வங்கி எவ்வளவு வசூலிக்கிறது என காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற/மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1500 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.9000 | ரூ.12000 |
பஞ்சாப் நேஷனல் வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற/மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1250 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2500 | ரூ.3500 |
பெரிய லாக்கர் | ரூ.3000 | ரூ.5500 |
எச்.டி.எஃப்.சி வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற | மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1200 | ரூ.1650 | ரூ.2200 |
நடுத்தர லாக்கர் | ரூ.1550 | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.4000 | ரூ.7000 | ரூ.10000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.11000 | ரூ.15000 | ரூ.20000 |
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
ஏறக்குறைய லாக்கர் வாடகை | |
சிறிய லாக்கர் | ரூ.1200-5000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2500-9000 |
பெரிய லாக்கர் | ரூ.4000- 15000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.10000-22000 |
கனரா வங்கி:
கிராமபுறங்கள் | சிறிய நகரங்கள் | மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ1000 | ரூ.1500 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2000 | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.4000 | ரூ.6000 | ரூ.7000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.6000 | ரூ.8000 | ரூ.10000 |
எனவே இதுபோன்ற வங்கிகளில் நமது நகைகளையோ அல்லது பிற சொத்து சம்பந்தமான பத்திரங்களையோ வைப்பதின் மூலம் நாம் நமது பொருட்களை பாதுகாக்கலாம்.