india5 months ago
சிம்பிளாக…சிங்கிளாக…சாதித்த சீதா…இரண்டு நாட்களில் உருவான இரும்புப் பாலம்…
வயநாடு துயர சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கும் காட்சிகள் தான் தென்பட்டு வருகிறது. தோண்டத் தோண்ட மனித உடல்கள், இன்னும் யாரெல்லாம், எங்கெல்லாம் சிக்கி இருக்கிறார்கள் என இரவு,...