job news3 months ago
2000 காலிபணியிடங்கள்… எந்த தேர்வு இல்லை, நேரடி நியமனம்… அரிய வாய்ப்பு உடனே முந்துங்க…!
தமிழகத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2000 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் கல்லூரி, டிப்ளமோ மற்றும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியில் வருகிறார்கள். அந்த...