latest news7 months ago
கடந்த 100 நாட்களில் மதுரையில் 194 சிறுமிகளுக்கு நடந்த பிரசவம்… வெளியான அதிர்ச்சி தகவல்
மதுரை மாவட்டத்தினை சேர்ந்த 194 சிறுமிகளுக்கு கடந்த 100 நாளில் பிரசவம் நடந்ததாக வெளியாகி இருக்கும் தகவலால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக இளம்வயதில் திருமணம் செய்துக்கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....