Uncategorized3 months ago
பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி செய்யபட்டு வரப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்நிறுவன ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப்...