india3 months ago
வாரி கொடுத்த வள்ளல்… ரத்தன் டாட்டாவின் பிறப்பு முதல் இறப்பு வரை… வாழ்க்கை வரலாறு இதோ…!
இந்தியாவிலேயே மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் ரத்தன் டாடா. அவர் இன்று காலமானார். இந்த செய்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று மாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...