latest news5 months ago
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் செல்போன் மீட்பு… அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளின் செல்போனை ஹேண்டில் செய்த அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....