latest news5 months ago
த.வெ.க: 2 வண்ணக் கொடி… 3 தலைவர்கள்!.. விஜய் பிளான் இதுதானா?
தமிழக வெற்றிக்கழகத்துக்கு இருவண்ணக் கொடியோடு கொள்கை தலைவர்களாக மூன்று பேரை விஜய் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். 2026...