latest news5 months ago
விலகும் நிலவு!…வேகத்தை குறைக்கப் போகும் பூமி?…நிகழப்போகுதா மாற்றம்?…
நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தரும் தகவலை சொல்லியிருக்கின்றனர். இதனால் ஒரு நாளுக்கு இருபத்தி நாலு மணி நேரம் என்பதில் கூட மாற்றமிருக்கும் என்ற ஆச்சர்யம் தரக்கூடிய தகவலையும்...