health tips2 years ago
பாகற்காயின் கசப்பு சுவை … ஆரோக்கிய வாழ்வுக்கு இனிப்பு சுவை!
”கசப்பு தான் எனக்குப் பிடிச்ச டேஸ்ட்… இது உடலுக்கும் குடலுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது” ன்னு நாம பாட்டே பாடிவிடலாம். பாகற்காய் என்றாலே நம் நினைவுக்கு டக்கென்று வருவது கசப்பு தான். ஆனால் இது தான்...