Cricket4 months ago
நீங்க வந்தா மட்டும் போதும்… பாகிஸ்தானில் நடக்கும் போட்டி… இந்தியா பங்கேற்பதற்கு ஐசிசி போட்ட மாஸ்டர் பிளான்..!
பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி நடத்தும் போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளானது பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலால்...