Cricket4 months ago
பாவம் பாபர் அசாம்… டக் அவுட்டில் இப்படியொரு சாதனையா?
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான துவக்கத்தை எதிர்கொண்டார். நான்காவது வீரராக களமிறங்கிய பாபர் அசாம் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும்...