latest news3 months ago
வச்சி செய்யப்போகுதாமே வடகிழக்கு பருவ மழை!…தப்புமா தென் தமிழகம்?…
தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் பயனடைந்தது. அதிகமான மழை பொழிவு முன்னைக் காட்டிலும் இருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்லியிருந்தது. சராசாரிக்கும் அதிகமாக மழை பெய்து வெப்பத்தை குறைய வைத்து சில இடங்களை...