Cricket3 months ago
இந்திய தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷமன்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷமன் செயல்படவுள்ளார். இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் இருப்பார் என்பதால், தென்...