india4 months ago
1 இல்ல, 2 இல்ல மொத்தம் 11000 டைமண்ட்… ரத்தன் டாடாவுக்கு பெருமை சேர்த்த நகை வியாபாரி…!
சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 11 ஆயிரம் வைரத்தை வைத்து ரத்தன் டாடா உருவத்தை வடிவமைத்துள்ளார். பிரபல டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக கடந்த வாரம்...