india2 months ago
தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா…? கோப்பையை வென்ற கையுடன் சர்ச்சையில் கேப்டன்…!
இந்திய அணியின் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா செய்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. பார்படாசில் நடைபெற்ற t20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில்...