tech news1 month ago
ரீசார்ஜ் செய்தால் ஐபோன் இலவசமா? இது நல்லா இருக்கே..
டாடா பிளே ஃபைபர் நிறுவனம் “Everybody Wins” என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை வழங்கப்படும்....