Cricket3 months ago
முந்தைய வருஷத்தோட 116% அதிகம்.. ஐபிஎல் 2023-ல ₹5000 கோடி சம்பாதித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 ஐபிஎல் தொடரில் இருந்து ரூ. 5120 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரில் ஈட்டியதை விட...