ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது கிடைக்கும் பாதுகாப்பான மாடல்களில் ஆப்பிள் நிறுவன ஐபோன்களை கூறலாம். பிரைவசி என்றாலே ஆப்பிள் தான் என்ற கருத்து தொழில்நுட்ப சந்தையில் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் சமீப காலங்களில்...
ஐபோன் பயனாளர்களைக் குறிவைத்து புதிய மோசடி நடைபெற்று வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில், ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான மோசடிகளைப் பற்றிய...
உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாப்ட். பல்வேறு நாடுகளில் அலுவலகங்களை வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சீனாவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் ஐபோன் மட்டும் பயன்படுத்த...
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பம் கொண்டு ஐபோன்களில் பேட்டரியை எளிமையாக மாற்றிவிட முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஐபோனின் பேட்டரியை கழற்றும் வழிமுறையை எளிமையாக்கும் வகையில், பேட்டரி கேசிங் டிசைனை மாற்றும்...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இன்னும் சில மாதங்களில் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய ஐபோன் 15...
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷன் மூலம் ஐபோன்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கிறது. இதில் பெரும்பாலான அம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்தமான பிரவுசர் சஃபாரி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பயனர் விவரங்களை பாதுகாக்கும்...
ஆப்பிள் நிறுவனம் எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் மாடல்களில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் உற்பத்தியில், ‘ஸ்பேஷியல் கம்போசைட்’ பொருட்களை பயன்படுத்துவதற்காக ஆப்பிள் நிறுவனம் புதிய காப்புரிமை...
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் கால் ரெக்கார்டிங் வசதி ட்ரூகாலர் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கால் ரெக்கார்டிங் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் ட்ரூகாலர்...
ஓபன்ஏ.ஐ. நிறுவனம் தனது சாட்ஜிபிடி செயலியின் ஐஒஎஸ் வெர்ஷனை உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஓபன்ஏ.ஐ. நிறுவன மூத்த தொழில்நுட்ப அதிகாரி மிரா முராட்டியின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் சாட்ஜிபிடி...