latest news12 months ago
யாருமே எதிர்பார்க்கல.. ஒன்பிளஸ் Foldable போன் இந்த பெயரில் தான் அறிமுகமாகுது..!
ஒன்பிளஸ் நிறுவனம் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் உருவாக்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்ற ஒன்பிளஸ் 11 அறிமுக நிகழ்வில் இது பற்றிய தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக வேறு...