கள்ளக்குறிச்சி

விஷ சாராயம் குடித்த விவகாரம்!. 50 பேர் பலி!. 50 பேர் உயிர் பிழைத்தது எப்படி?…

கள்ளக்குறிச்சியில் கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டு வருகிறது. கர்ணாபுர பகுதி முழுவதும் கண்ணீர்…

5 months ago

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலி!.. நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர்…

5 months ago

விஷ சாரயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!… முதல்வர் அறிவிப்பு!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர்…

5 months ago

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க இதான் காரணமா? பீதியில் மக்கள்!…

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11…

5 months ago

இது அரசின் அலட்சியம்!. கள்ளச்சாரய விவகாரத்தில் பொங்கியெழுந்த விஜய்!….

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

5 months ago

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்!. பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு!.. முதல்வர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த சிலர் அந்த பகுதியில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். இதையடுத்து நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற…

5 months ago

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்!. உயிரிழப்பு 13ஆக உயர்வு…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் வசித்த சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது…

5 months ago

கள்ளக்குறிச்சியில் 4 பேர் மரணத்துக்கு என்ன காரணம்…. கலெக்டர் விளக்கம்

கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன்…

5 months ago