2007ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவிற்கு டி20 உலகக் கோப்பையை பெற்று தந்தது. இந்த வெற்றிக்காக பிசிசிஐ இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவித்தது. தோனி...
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் வழி வகுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் அடித்த பந்தை, சூர்யகுமார் யாதவ்...
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும்,...
டி20 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோப்பையை வென்று வந்த வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் புகைப்படம், வீடியோக்களை எடுத்துக் கொண்டார்....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என ஐசிசி கோப்பை தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவு நீண்டு கொண்டே...
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில்...
டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இந்திய அணி வீரர்களுக்கு ஆரவாரமான...
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி...
டி20 உலகக் கோப்பை 2024 தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா அறிவித்தனர். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதும்,...
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது....