latest news6 days ago
தமிழகத்தில் ஜூலை 3ம் தேதி வரை மழை!.. வானிலை மையம் எச்சரிக்கை…
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இடையில் வெயில் அடித்தாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் இன்னும் 6 நாட்களுக்கு...