வாட்ஸப்பில் வந்த டிரேடிங் லிங்கை கிளிக் செய்து ஓய்வுபெற்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற பெண் வங்கி...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம்...
இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்கிற தங்களில் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் பாமக, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறது. பாமக இறுதியாகக் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அந்தத் தேர்தலில்...
அரசு பஸ்களில் பொதுவாக பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே சில்லறை தான். தற்போது எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகி இருக்கும் நிலையில் அரசு பஸ் பயணத்திற்கு என்று காசை கையில் வைக்க...
விருதுநகர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த...
புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக வனத்துறை மற்றும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக்...
manjolai: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து பிபிடிசி நிறுவனம் நான்காவது நோட்டீஸை வழங்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய நான்கு...
அவிநாசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு 16 வருடம் கழித்து வந்து இருக்கிறது. இதில் வட்டாட்சியராக இருந்தவரின் தண்டனை குறித்த தகவலும் வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரின் பிஎன் சாலையை...
தமிழ்நாட்டில் இயங்கிவரும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் கேட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நாளை முதல் அத்தகைய பேருந்துகள் சிறை பிடிக்கப்படும்...