job news1 year ago
10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..தமிழக போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு..
இந்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஃபிட்டர் மற்றும் மெக்கானிக் என்ற பிரிவில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தகவல்களை...