நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி தோல்விக்கு, கேப்டன் ரோகித் சர்மா காட்டமான கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறார். 37 வயதான ரோகித் சர்மா...
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரது தந்திரமிக்க ஆட்டம் மற்றும் கடுங்கோபம் என இரண்டிற்கும் சம அளவு பெயர் பெற்றவர். இந்திய அணிக்கு துவக்க வீரராக இருந்தது, ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இருந்தது...
இந்திய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 43 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்க ஆயத்தமாகிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. செப்டம்பர்...
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பாபர் அசாம் சமீப கால டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஃபார்ம் குறித்து ஏராளமான கருத்துக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த...
இந்திய அணியின் முன்னாள் வீரர் திநேஷ் கார்த்திக். இந்திய அணியில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் – பேட்டர்களில் ஒருவாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக், டி20 போட்டிகளில் ஃபினிஷர் ரோலில் சிறந்து விளங்கினார். எனினும், அனைத்து வகை...
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்திய அணிக்காக 180...
இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை மிக மோசமாக தோற்றது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது....
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். சர்வதேச கிரிக்கெட்டில் பலரும் செய்ய தயங்கும் செயல்களை அசால்ட்டாக செய்து காட்டியவர். கடந்த ஜூன் மாதம் தனது பிறந்த நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக...
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை புதிய அவதாரத்தில் மீண்டும் டீமுக்குள் எடுத்து இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை பேட்டிங்...
கிரிக்கெட் போட்டிகளின் போது விலங்குகள் புகுவதால், போட்டி சிறிது நேரம் தடைபடுவது மிகவும் சாதாரண விஷயம் தான். பல சமயங்களில் பறவைகள், பூனை மற்றும் நாய்கள் என பல விலங்குகள் மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டியில் இடையூறு...