india5 months ago
800க்கும் அதிகமான மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு… நடந்ததே வேற? விளக்கம் அளித்த அரசு…
திரிபுராவில் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதில் 47 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநிலமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது. படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த நோய் குறித்து பிரச்னை...