துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு

OFT-யில் பணிபுரிய விருப்பமா?.. உங்களுக்கான வாய்ப்பு இதோ வந்துவிட்டது.. வாய்ப்பை பயன்படுத்திகோங்க..

திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பிரபல துப்பாக்கி தொழிற்சாலையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதனை…

1 year ago