cinema4 days ago
பாரதிராஜாவிடமிருந்து பறிபோன படங்கள்…விடாமல் பிடித்துக் கொண்ட விஜயகுமார்!…
தமிழ் சினிமாவில் எந்த விதமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டாலும் அதனை தனது வேற லெவல் ஆக்டிங்கின் மூலம் வெற்றியடையச் செய்து வருபவர் நடிகர் விஜயகுமார். கதாநாயகனாக, வில்லனாக, காமெடி கலந்த குணச்சித்திர நடிகராக, இன்னும் சொல்லப்போனால் படத்தில்...