ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில்...
உலக கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இந்திய போட்டி தேதியுடன் எட்டு இதர போட்டிகளின் தேதி மாற்றப்பட்டு இருப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இத்துடன் திருத்தப்பட்ட புதிய தேதிகள்...
2023 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தொடரில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள...
ஐ.சி.சி. உலக கோப்பை 2023 தொடர் விரைவில் துவங்க இருக்கும் நிலையில், பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியம் தனது அணியுடன் உளவியலாளரை அனுப்பி வைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றிய இறுதி...
சர்வதேச கிரிக்கெட்டில் 200 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணி பெற்று இருக்கிறது. நேற்று வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி பெறுவதற்கு முன், அந்த அணிக்கான பாதுகாப்பு குழு முதலில் இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலக கோப்பை போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி ஆமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்தது. புதிய...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் நசீம் ஷா-வின் அபார பந்துவீச்சு காரணமாக நோமன் அலி பத்து விக்கெட்களை கைப்பற்ற...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள்...
ஆசிய கோப்பை 2023 அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. முன்னதாக ஆசிய கோப்பை 2023 போட்டிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று...